செய்திகள்,திரையுலகம் ஜெய்யுடன் ஜோடி சேர்ந்த நடிகை திரிஷா!…

ஜெய்யுடன் ஜோடி சேர்ந்த நடிகை திரிஷா!…

ஜெய்யுடன் ஜோடி சேர்ந்த நடிகை திரிஷா!… post thumbnail image
சென்னை:-நடிகர் ஜெய் தற்போது தான் நடித்து கொண்டிருக்கும் ‘வலியவன்’ திரைப்படத்தை மிகவும் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை ஆண்ட்ரியா நடித்துள்ளார்.

இப்படத்தை அடுத்து இவர் திரு இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். திரு இதற்கு முன்பு தீராத விளையாட்டு பிள்ளை, சமர், நான் சிகப்பு மனிதன் ஆகிய படங்களை இயக்கியவர். இப்படத்தில் ஜெய்க்கு ஜோடியாக பிரபல நடிகை திரிஷா கமிட் ஆகியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி