செய்திகள்,திரையுலகம் ‘ஐ’ திரைப்படம் வசூல் ரூ 200 கோடியா – ஒரு ரிப்போர்ட்!…

‘ஐ’ திரைப்படம் வசூல் ரூ 200 கோடியா – ஒரு ரிப்போர்ட்!…

‘ஐ’ திரைப்படம் வசூல் ரூ 200 கோடியா – ஒரு ரிப்போர்ட்!… post thumbnail image
சென்னை:-நடிகர் விக்ரம் நடிப்பில் இந்த பொங்கலுக்கு வெளிவந்த ‘ஐ’ திரைப்படம் ஏற்கனவே ரூ 100 கோடியை தாண்டியுள்ளது. இப்படம் தற்போது வரை ரூ 130 கோடியை தாண்டியுள்ளதாக கூறப்படுகிறது.

படம் என்ன தான் கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும் விக்ரமின் நடிப்பு இவை அனைத்தையும் ஓரங்கட்டி வசூல் வேட்டை நடத்த உதவியுள்ளது. இந்நிலையில் தற்போது வரை 70% மேல் இப்படத்திற்கு மக்கள் வருகை இருப்பதால் இப்படம் விரைவில் ரூ 200 கோடியை தாண்டும் என தெரிவிக்கப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி