செய்திகள்,திரையுலகம் உலகை வலம் வந்த நடிகர் விஜய்!…

உலகை வலம் வந்த நடிகர் விஜய்!…

உலகை வலம் வந்த நடிகர் விஜய்!… post thumbnail image
சென்னை:-‘கத்தி’ படம் ரிலீசான போதே அப்படத்தின் ஆண்ட்ராய்டு கேம் வெளியிடப்பட்டது. இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதேபோல் இந்த பொங்கலுக்கு போக்கிரி பொங்கல் என்ற பெயரில் ஆண்ட்ராய்டு கேம் வெளியிடப்பட்டது. இது வெளியிடப்பட்டதுமே உலகம் முழுவதும் உள்ள விஜய் ரசிகர்கள் டவுன்லோட் செய்து, விஜய்யை வைத்து எதிரிகளை அந்த கேம்மில் பந்தாடினார்.

இப்படி ஒரு ஆண்ட்ராய்டு கேம் ஐடியாவால் தமிழ் சினிமாவை அடுத்த அடுத்தகட்டத்துக்கு கொண்டுபோறதாக விஜய்க்கு புகழ் கிடைத்துள்ளது. இப்படி தான் சத்தமே இல்லாமல் உலகை வலம் வந்து பாராட்டையும் பெற்றுள்ளார் நடிகர் விஜய்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி