செய்திகள்,திரையுலகம் ரசிகர்களுக்கு நடிகர் தனுஷ் கொடுக்கும் நியூ இயர் விருந்து!…

ரசிகர்களுக்கு நடிகர் தனுஷ் கொடுக்கும் நியூ இயர் விருந்து!…

ரசிகர்களுக்கு நடிகர் தனுஷ் கொடுக்கும் நியூ இயர் விருந்து!… post thumbnail image
சென்னை:-நடிகர் தனுஷ் தற்போது மாரி படத்தில் பிஸியாக நடித்து கொண்டிருக்கிறார். இப்படத்தை முடித்த கையோடு மீண்டும் வேலையில்லா பட்டதாரி டீமுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.

தற்போது வந்த தகவலின் படி வேலையில்லா பட்டதாரி படம் தமிழில் வெற்றியடைந்ததை தொடர்ந்து தெலுங்கில் ரகுவரன் பி.டெக் என்று வெளிவரவிருக்கிறது. இப்படத்தின் தெலுங்கு பாடல்கள் ஏற்கனவே ஹிட் ஆக, தற்போது படம் நியூ இயர் அன்று திரைக்கு வரும் என அறிவித்துள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி