செய்திகள்,திரையுலகம் நடிகை லக்ஷ்மி மேனனுடன் இணைந்த சிம்பு!…

நடிகை லக்ஷ்மி மேனனுடன் இணைந்த சிம்பு!…

நடிகை லக்ஷ்மி மேனனுடன் இணைந்த சிம்பு!… post thumbnail image
சென்னை:-நடிகர் சிலம்பரசன் நடிப்பில் வாலு, இது நம்ம ஆளு ஆகிய படங்கள் விரைவில் வெளியாகவுள்ளன. இப்போது பிரசாந்த் நடிக்கும் ‘சாஹசம்’ படத்திற்காக சிம்புவும், லக்ஷ்மி மேனனும் இணைந்து ‘டெசி கேர்ள்’ என்ற பாடலை பாடியுள்ளனர்.

தெலுங்கு சூப்பர்ஹிட் படமான ‘ஜூலாயி’ படத்தின் ரீமேக்கான இப்படத்திற்காக தமன் இசையமைத்து வருகிறார். சிம்புவின் படம் விரைவில் வருகிறதோ இல்லையோ, இந்த ‘டெசி கேர்ள்’ மிக விரைவில் வெளியாகி ஹிட்டாகும் என எதிர்பார்க்கலாம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி