செய்திகள்,விளையாட்டு விராட் கோலி–தவான் மோதல் இல்லை: டோனி மறுப்பு!…

விராட் கோலி–தவான் மோதல் இல்லை: டோனி மறுப்பு!…

விராட் கோலி–தவான் மோதல் இல்லை: டோனி மறுப்பு!… post thumbnail image
2–வது டெஸ்ட் போட்டியின் 4–வது நாளின் போது வீரர்கள் அறையில் வீராட் கோலியும், தவானும் மோதிக்கொண்டதாக தகவல் வெளியாகி இருந்தது. இதை இந்திய கிரிக்கெட் வாரியம் மறுத்து இருந்தது.

தற்போது கேப்டன் டோனியும் மறுத்துள்ளார். அவர் கூறும் போது, வீரர்கள் அறையில் எந்த பிரச்சனையும் இல்லை. வீராட்கோலி–தவான் இடையே மோதல் ஏற்பட்டதாக வெளியான தகவல் தவறானது என்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி