eniyatamil.com
விராட் கோலி–தவான் மோதல் இல்லை: டோனி மறுப்பு!…
2–வது டெஸ்ட் போட்டியின் 4–வது நாளின் போது வீரர்கள் அறையில் வீராட் கோலியும், தவானும் மோதிக்கொண்டதாக தகவல் வெளியாகி இருந்தது. இதை இந்திய கிரிக்கெட் வாரியம் மறுத்து இருந்தது. தற்போது கேப்டன் டோனியும் …