செய்திகள்,திரையுலகம் ‘லிங்கா’வால் தொட முடியாத தூரத்தில் ‘ஐ’ திரைப்படம்!…

‘லிங்கா’வால் தொட முடியாத தூரத்தில் ‘ஐ’ திரைப்படம்!…

‘லிங்கா’வால் தொட முடியாத தூரத்தில் ‘ஐ’ திரைப்படம்!… post thumbnail image
சென்னை:-‘ஐ’ திரைப்படம் இந்த பொங்கலுக்கு வரும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்து விட்டது. அதேபோல் லிங்கா படமும் ரஜினி பிறந்தநாளுக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஐ படத்தின் டீசர் யு-டியூபில் 88 லட்சம் ஹிட்ஸை தொட்டுள்ளது.

லிங்கா ட்ரைலர் 30 லட்சம் ஹிட்ஸை தொட்டள்ளது. இதனால் வரும் நாட்களிலும் ஐ படத்தின் ஹிட்ஸ் சாதனையை லிங்கா எட்டிப்பிடிப்பது சாதரணமான விஷயம் இல்லை என்று கூறப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி