செய்திகள்,திரையுலகம் நடிகை சமந்தாவிடம் பொது இடத்தில் சில்மிஷம் செய்த ரசிகர்!…

நடிகை சமந்தாவிடம் பொது இடத்தில் சில்மிஷம் செய்த ரசிகர்!…

நடிகை சமந்தாவிடம் பொது இடத்தில் சில்மிஷம் செய்த ரசிகர்!… post thumbnail image
சென்னை:-தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் நடிகை சமந்தாவும் ஒருவர். இவர் கடந்த வருடம் ஒரு கடைத்திறப்பு விழாவிற்கு சென்றுள்ளார். அங்கு ரசிகர்கள் அவரை பார்க்கவேண்டும் என்ற ஆர்வ மிகுதியால் சமந்தாவிடம் நெருங்கி வந்தனர்.

அதில் ஒரு ரசிகர் அவரிடம் தவறாக நடந்தது ஒரு வீடியோ மூலம் தெரிய வந்துள்ளது. இது நடந்து ஒரு வருடங்களுக்கு மேல் ஆகியுள்ளது. ஆனால், தற்போது சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி