செய்திகள்,திரையுலகம் ஹிந்திக்கு செல்கிறது ‘திருமணம் என்னும் நிக்காஹ்’ திரைப்படம்!…

ஹிந்திக்கு செல்கிறது ‘திருமணம் என்னும் நிக்காஹ்’ திரைப்படம்!…

ஹிந்திக்கு செல்கிறது ‘திருமணம் என்னும் நிக்காஹ்’ திரைப்படம்!… post thumbnail image
சென்னை:-அனிஸ் அப்பாஸ் இயக்கத்தில் ஜெய், நஸ்ரியா நடித்து வெளியான திரைப்படம் ‘திருமணம் எனும் நிக்காஹ்’. ஜிப்ரான் இசையமைப்பில் பல தடைகளுக்கு பிறகு வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இப்படத்தை ஹிந்தி, தெலுங்கில் ரீமேக் செய்ய படக்குழுவினர் முடிவு செய்துள்ள தகவல் வெளியாகியுள்ளது. அதோடு ஹிந்தியில் ஜெய் வேடத்தில் ரன்பீர் கபூர் நடிக்கிறார் என்ற செய்தியும் வலைதளங்களில் பரவி வருகிறது. ஆனால் படக்குழுவினரிடம் இருந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி