செய்திகள்,திரையுலகம் நடிகர் விஜய்யும், 45 நாள் பிரமாண்டமும்!…

நடிகர் விஜய்யும், 45 நாள் பிரமாண்டமும்!…

நடிகர் விஜய்யும், 45 நாள் பிரமாண்டமும்!… post thumbnail image
சென்னை:-தமிழ் சினிமாவில் தனக்கென்று அதிக ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகர் விஜய். இவர் தற்போது சிம்புதேவன் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை-ஈசிஆர் சாலையில் பிரமாண்ட செட் அமைத்து தொடங்கப்பட்டது.

இதன் படப்பிடிப்பு தொடர்ந்து 45 நாட்கள் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 100 நடன கலைஞர்களுடன் விஜய் ஆடும் நடனம் விரைவில் எடுக்கப்படுமாம். இதில் இவருக்கு ஜோடியாக ஸ்ருதி, ஹன்சிகா நடிக்கவுள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி