செய்திகள்,திரையுலகம் இசையமைப்பாளர் அனிருத் பாதையில் டி .இமான்!…

இசையமைப்பாளர் அனிருத் பாதையில் டி .இமான்!…

இசையமைப்பாளர் அனிருத் பாதையில் டி .இமான்!… post thumbnail image
சென்னை:-பிரபல இசையமைப்பாளர் டி. இமான் கையில் பல படங்களை வைத்து இருக்கிறார். இந்நிலையில் பிரபு சாலமன் – டி. இமான் படம் என்றாலே ஒரு பெரிய எதிர்பார்ப்பு இருக்கும் ,அந்த வகையில் கயல் படத்தின் பாடல் வெளியிட்டு விழா சத்யம் திரை அரங்குகளில் நடந்தது.

இந்த படத்தின் பாடலில் இசையமைப்பாளர் அனிருத்தின் மனம் கவர்ந்த பாடகர் விஷால் டட்லாணி யை பாட வைத்துள்ளார் இசையமைப்பாளர் இமான்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி