செய்திகள்,திரையுலகம் ‘கஜினி’ படம் காப்பி குறித்து கிரிஸ்டோபர் நோலன் வருத்தம்!…

‘கஜினி’ படம் காப்பி குறித்து கிரிஸ்டோபர் நோலன் வருத்தம்!…

‘கஜினி’ படம் காப்பி குறித்து கிரிஸ்டோபர் நோலன் வருத்தம்!… post thumbnail image
சென்னை:-முருகதாஸ் இயக்கத்தில் ‘கஜினி’ படம் சில ஆண்டுகளுக்கு முன் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றது. மேலும் இப்படத்தை ஹிந்தியிலும் கொண்டு சென்று மெஹா ஹிட் ஆக்கினார். இப்படம் பிரபல ஹாலிவுட் இயக்குனர் கிரிஸ்டோபர் நோலன் இயக்கிய மெமண்டோ படத்தின் தழுவல்.

இது குறித்து நடிகர் அனில் கபூரிடம், நோலன் வருத்தம் தெரிவித்ததாக ஒரு பேட்டியில் அவர் கூறியுள்ளார். இதில், நான் ஹாலிவுட் படங்களுக்கான வேலைகளின் போது நோலனை பார்க்க நேர்ந்தது.
கஜினி படத்தை பார்த்த போது அதில் என் பெயரும் இடம்பெறவில்லை, அதற்காக பணமும் தரவில்லை என்று மிகவும் வருத்தப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி