செய்திகள்,திரையுலகம் நடிகர் விஜய்யின் அதிரடி இன்று தொடங்குகிறது!…

நடிகர் விஜய்யின் அதிரடி இன்று தொடங்குகிறது!…

நடிகர் விஜய்யின் அதிரடி இன்று தொடங்குகிறது!… post thumbnail image
சென்னை:-நடிகர் விஜய் நடிப்பில் சமீபத்தில் வந்த ‘கத்தி’ படம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இப்படத்தின் வெற்றிச் சந்தோஷத்தில் இருந்து வெளிவராத ரசிகர்களுக்கு மேலும் ஒரு சூப்பர் நியூஸ் வந்துள்ளது.

விஜய்-சிம்புதேவன் இணையும் அடுத்த படம் மிக பிரம்மாண்டமாக வரவிருக்கிறது. இதற்காக சென்னை ஈசிஆரில் விண்ணை முட்டும் செட்டுக்கள் போடப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இதில் விஜய்க்கு ஜோடியாக ஸ்ருதி, ஹன்சிகா நடிக்க, ஸ்ரீதேவி ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி