செய்திகள்,திரையுலகம் சூர்யாவிற்கும், கார்த்திக்கும் பேய் பிடித்து விட்டது!…

சூர்யாவிற்கும், கார்த்திக்கும் பேய் பிடித்து விட்டது!…

சூர்யாவிற்கும், கார்த்திக்கும் பேய் பிடித்து விட்டது!… post thumbnail image
சென்னை:-‘மெட்ராஸ்’ திரைப்படம் கார்த்திக்கு சுமாரான வெற்றியை தந்தது. அஞ்சான் பற்றி சொல்ல வேண்டியது இல்லை. இந்நிலையில் சூர்யா அடுத்து மாஸ் படத்திலும், கார்த்தி காஷ்மோரோ என்ற படத்திலும் நடிக்கவுள்ளனர்.

இந்த இரண்டு படமும் ஆவி சம்மந்தப்பட்ட கதை தான் என்று நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. ஒரே நேரத்தில் அண்ணனும், தம்பியும் பேய் சார்ந்த கதையில் நடிப்பது என்ன செண்டிமெண்டோ தெரியவில்லை.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி