செய்திகள்,திரையுலகம் உலக அளவில் சமூக வலைத்தளங்களில் அஜித் ரசிகர்களின் ஆட்சி!…

உலக அளவில் சமூக வலைத்தளங்களில் அஜித் ரசிகர்களின் ஆட்சி!…

உலக அளவில் சமூக வலைத்தளங்களில் அஜித் ரசிகர்களின் ஆட்சி!… post thumbnail image
சென்னை:-நடிகர் அஜித் படம் வந்தாலே அன்று திருவிழா தான். ஆனால், தற்போதெல்லாம் தல ரசிகர்கள் அவரின் படம் டைட்டில் வருவதையே திருவிழா போல் கொண்டாட ஆரம்பித்து விட்டார்கள். அந்த அளவிற்கு கௌதம்-அஜித் கூட்டணி மீது எதிர்பார்ப்பு அதிகரித்து விட்டது. தற்போது இப்படத்தின் டைட்டில் ‘என்னை அறிந்தால்’ என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

#YennaiArindhaal என்ற டாக்கை கிரியேட் செய்து ரசிகர்கள் உலக அளவில் சமூக வலைத்தளங்களில் ட்ரண்ட் செய்து வருகிறனர். இந்திய அளவில் தொடர்ந்து இந்த டாக் முதல் இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி