செய்திகள்,திரையுலகம் கத்தியால் மனம் மாறிய நடிகை சமந்தா!…

கத்தியால் மனம் மாறிய நடிகை சமந்தா!…

கத்தியால் மனம் மாறிய நடிகை சமந்தா!… post thumbnail image
சென்னை:-தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை சமந்தா. ஆனால் இதெல்லாம் வெறும் தெலுங்கில் மட்டும் தான், இதுவரை இவர் நடித்த ஒரு தமிழ் படம் கூட ஹிட் ஆகவில்லை. ஆனால் இதை ‘கத்தி’ படம் மாற்றியுள்ளது. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில் இவர் ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளார்.

அஞ்சான் படத்தில் வருவது போல் இனி ஒரு போதும் கவர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்க போவதில்லை, நல்ல கதையம்சம் உள்ள படத்தில் சின்ன ரோலில் நடித்தால் ஓகே தான் என்று நல்ல முடிவை எடுத்துள்ளார் சமந்தா.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி