செய்திகள்,திரையுலகம் நடிகர் அஜித்திடம் இருந்து இதை எதிர்பார்க்கவே இல்லை!…

நடிகர் அஜித்திடம் இருந்து இதை எதிர்பார்க்கவே இல்லை!…

நடிகர் அஜித்திடம் இருந்து இதை எதிர்பார்க்கவே இல்லை!… post thumbnail image
சென்னை:-தமிழ் திரை நட்சத்திரங்கள் பலருக்கு நடிகர் அஜித் தான் இன்ஸ்பிரேஷன். இந்நிலையில் கௌதம் மேனன் இயக்கி கொண்டிருக்கும் படத்தில் நடிகை திரிஷாவின் தோழியாக பிரபல மாடல் மீரா நடித்துள்ளார். இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில்,

அஜித்துடன் நடிப்பது கனவு போல் உள்ளது, அவருடன் நான் நடிப்பேன் என்று நினைத்து கூட பார்த்தது இல்லை. மேலும் அவர் மிகவும் எளிமையானவர், ஒரு பெரிய மாஸ் ஹீரோ இப்படி இருப்பார் என்று எதிர்பார்க்கவே இல்லை என்றும் கூறியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி