செய்திகள்,திரையுலகம் கத்தி திரைப்படத்தின் பிரம்மாண்ட வசூல் சாதனை!…

கத்தி திரைப்படத்தின் பிரம்மாண்ட வசூல் சாதனை!…

கத்தி திரைப்படத்தின் பிரம்மாண்ட வசூல் சாதனை!… post thumbnail image
சென்னை:-‘கத்தி’ படம் இந்த தீபாவளிக்கு வசூல் அறுவடை நடத்தியுள்ளது. விஜய் ரசிகர்கள் அனைவரும் படத்தை தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் படத்தின் முதல் இரண்டு நாள் வசூலே ரூ 30 கோடியை தாண்டியுள்ளதாம்.

மேலும் இந்த வாரம் முழுவதும் அனைத்து திரையரங்குகளும் ஹவுஸ் புல்லாகி விட்டதாக கூறப்படுகிறது. இதனால் படம் இன்னும் ஒரு சில நாட்களிலேயே ரூ 50 கோடியை தாண்டும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி