செய்திகள்,திரையுலகம் ‘கத்தி’ படத்தின் புதிய டிரைலர்…

‘கத்தி’ படத்தின் புதிய டிரைலர்…

‘கத்தி’ படத்தின் புதிய டிரைலர்… post thumbnail image
லைகா புரோடெக்ஷன்ஸ் தயாரிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி உள்ள படம் கத்தி. இதில் விஜய், சமந்தா,நீல் நிதின் முகேஷ் உள்ளிட்டோர் படித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கத்தி படத்தின் படப்பிடிப்புக்கள் முடிந்து, தற்போது இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வருகிறது. இந்த படம் தீபாவளிக்கு வெளிவர உள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி