செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு ஆசிய விளையாட்டு ஸ்குவாஷ் போட்டியில் வெண்கலம் வென்றார் தீபிகா பல்லிகல்!…

ஆசிய விளையாட்டு ஸ்குவாஷ் போட்டியில் வெண்கலம் வென்றார் தீபிகா பல்லிகல்!…

ஆசிய விளையாட்டு ஸ்குவாஷ் போட்டியில் வெண்கலம் வென்றார் தீபிகா பல்லிகல்!… post thumbnail image
இன்சியோன்:-ஆசிய விளையாட்டில் ஸ்குவாஷ் போட்டியில் பெண்களுக்கான ஒற்றையர் கால் இறுதி நேற்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் தீபிகா பல்லிகலும், ஜோஷ்னா சின்னப்பாவும் பலப்பரீட்சை நடத்தினர். இதில் தீபிகா பலிக்கல் 7-11, 11-9, 11-8, 15-17, 11-9 என்ற செட் கணக்கில் ஜோஷ்னாவை தோற்கடித்து அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்தார்.

இன்று நடைபெற்ற அரை இறுதியில் தீபிகா, நம்பர் ஒன் வீராங்கனை மலேசியாவின் நிகோல் டேவிட்டை எதிர்கொண்டார். இதில் தீபிகாகாவில் நிகோல் டேவிட் ஆட்டத்திற்கு ஈடுபொடுக்க முடியவில்லை. இறுதியில் தீபிகா 4-11, 4-11, 5-11 என்ற நேர் செட் கணக்கில் டேவிட்டிடம் தோல்வி அடைந்தார். இதன் மூலம் தீபிகா பலிக்கல் வெண்கல பதக்கம் வென்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி