செய்திகள்,திரையுலகம் நடிகர் விஜய் பட வதந்தியால் அதிர்ச்சியான முன்னணி நிறுவனம்!…

நடிகர் விஜய் பட வதந்தியால் அதிர்ச்சியான முன்னணி நிறுவனம்!…

நடிகர் விஜய் பட வதந்தியால் அதிர்ச்சியான முன்னணி நிறுவனம்!… post thumbnail image
சென்னை:-கத்தி படத்தை பற்றி தான் நாளுக்கு நாள் செய்திகள் வந்து கொண்டே இருப்பது சாதாரணம். ஆனால், விஜய் அடுத்து சிம்புதேவன் இயக்கத்தில் நடிக்கும் படத்தை பற்றியும் தகவல்கள் வர ஆரம்பித்துவிட்டது.

இப்படத்தின் கிராபிக்ஸ் வேலையை எந்திரன் மற்றும் நான் ஈ படத்தில் VFX பணிகளை செய்த நிறுவனம் தான் செய்யவிருக்கிறது என்று ஒரு வதந்தி பரவியது.இதை அறிந்த அவர்கள் அப்படியா… இது எங்களுக்கு அதிர்ச்சியளிக்கும் தகவல். இதுவரை அப்படம் தொடர்பாக எங்களிடம் யாரும் பேசவில்லை என்று கூறியுள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி