செய்திகள்,திரையுலகம் மீண்டும் வில்லனாக நடிக்கும் ‘அக்சன் கிங்’ அர்ஜூன்!…

மீண்டும் வில்லனாக நடிக்கும் ‘அக்சன் கிங்’ அர்ஜூன்!…

மீண்டும் வில்லனாக நடிக்கும் ‘அக்சன் கிங்’ அர்ஜூன்!… post thumbnail image
சென்னை:-‘கடல்’ படத்தில் திடீரென வில்லனாக நடித்த அர்ஜூன் தற்போது மீண்டும் வில்லனாக நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். அவர் வில்லனாக ஒரு தெலுங்குப் படத்தில்தான் வில்லனாக நடிக்கப் போகிறார். இப்படத்தை பிரபல இயக்குனர் திரிவிக்ரம் இயக்குகிறார். அல்லு அர்ஜூன் கதாநாயகனாக நடிக்கிறார்.

தற்போது தமிழ், தெலுங்கு இரண்டு திரையுலகிலும் வில்லன் நடிகர்களுக்குப் பஞ்சம் ஏற்பட்டிருக்கிறதாம். அர்ஜூனைப் போலவே மற்றொரு தெலுங்கு நடிகரான ஜெகபதி பாபுவும் வில்லனாக நடிக்க ஆரம்பித்துவிட்டார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி