eniyatamil.com
மீண்டும் வில்லனாக நடிக்கும் ‘அக்சன் கிங்’ அர்ஜூன்!…
சென்னை:-‘கடல்’ படத்தில் திடீரென வில்லனாக நடித்த அர்ஜூன் தற்போது மீண்டும் வில்லனாக நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். அவர் வில்லனாக ஒரு தெலுங்குப் படத்தில்தான் வில்லனாக நடிக்கப் போகிறார். …