செய்திகள்,திரையுலகம் ஹீரோயின் இமேஜை தவிர்க்கும் நடிகை ஸ்ரேயா!…

ஹீரோயின் இமேஜை தவிர்க்கும் நடிகை ஸ்ரேயா!…

ஹீரோயின் இமேஜை தவிர்க்கும் நடிகை ஸ்ரேயா!… post thumbnail image
சென்னை:-சிங்கிள் ஹீரோயினாக மட்டுமே நடிப்பேன் என்று சில ஆண்டுகளாக பிடிவாதம் செய்து வந்த ஸ்ரேயாவுக்கு, பட வாய்ப்புகளே கிடைக்கவில்லை. அதனால், தெலுங்கில் நாகார்ஜுனா நடித்த, ‘மனம்’ படத்தில், மூன்று ஹீரோயின்களில் ஒருவராக நடித்தார்.அந்த படம் வெற்றி பெற்றதால், ‘ஓ மைகாட்’ என்ற இந்தி படத்தின் தெலுங்குரீ-மேக்கில் கமிட்டாகி உள்ளார்.

இதில், வெங்கடேசுக்கு மனைவி வேடத்தில்நடிக்கிறார் ஸ்ரேயா. இது பற்றி அவர் கூறுகையில், ரஜினி, நாகார்ஜுனா போன்ற ஹீரோக்களுடன் நடித்துவிட்டதால், என்னை சற்று முதிர்ச்சியான வேடங்களில் நடிக்கவே அழைக்கின்றனர். அதனால், இனிமேல் ஹீரோயின் என்ற வட்டத்தை விட்டு வெளியேறி, மாறுபட்ட வேடங்களில் நடிக்க முடிவெடுத்து விட்டேன் என்கிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி