செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் ரூ.4000 கோடி வசூல் செய்த ரஜினி பட ஹீரோயின்!…

ரூ.4000 கோடி வசூல் செய்த ரஜினி பட ஹீரோயின்!…

ரூ.4000 கோடி வசூல் செய்த ரஜினி பட ஹீரோயின்!… post thumbnail image
மும்பை:-இந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக தொடர்ந்து வலம் வருபவர் தீபிகா படுகோன். இவர் கோச்சடையான் திரைப்படம் மூலம் தமிழ் மக்களுக்கு அறிமுகமானவர்.

சமீபத்தில் டைம்ஸ் நாளிதழ் நடத்திய கருத்துக் கணிப்பில் இந்தியாவின் கவர்ச்சியான பெண்களின் முதல் இடத்தை பிடித்தார், தற்போது இவருக்கு மேலும் ஒரு கௌரவம் கிடைத்துள்ளது.
இதுவரை இவர் 22 படங்கள் நடித்துள்ளார், இப்படங்களின் வசூல் 4000 கோடி ரூயாய்யை தாண்டுமாம், இந்த சாதனையை நடிகர்கள் கூட நிகழ்த்தியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி