செய்திகள்,திரையுலகம் கமல் நடிக்கும் உத்தம வில்லன் (2014) திரைப்பட டீசர்…

கமல் நடிக்கும் உத்தம வில்லன் (2014) திரைப்பட டீசர்…

கமல் நடிக்கும் உத்தம வில்லன் (2014) திரைப்பட டீசர்… post thumbnail image
விஸ்வரூபம்-2’ படத்திற்கு பிறகு கமல்ஹாசன், நடிகர் ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் உத்தம வில்லன் என்ற படத்தில் நடிக்கிறார்.இந்தப் படத்தில் முதன்முறையாக கமல் வித்தியாசமான வில்லன் வேடத்தில் வருகிறார். கமலுக்கு ஜோடியாக ஆண்ட்ரியாவும், பூஜா குமாரும் நடித்திருக்கின்றனர். கூடவே இயக்குனர்கள் கே.பாலசந்தரும், கே.விஸ்வநாத்தும் மிக முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி