செய்திகள்,திரையுலகம் விஜய் சொன்ன அந்த ‘ஒத்த’ வார்த்தையால் குஷியான முருகதாஸ்!…

விஜய் சொன்ன அந்த ‘ஒத்த’ வார்த்தையால் குஷியான முருகதாஸ்!…

விஜய் சொன்ன அந்த ‘ஒத்த’ வார்த்தையால் குஷியான முருகதாஸ்!… post thumbnail image
சென்னை:-இளைய தளபதி விஜய் துப்பாக்கி படத்தை அடுத்து கத்தி படத்தில் மீண்டும் முருகதாஸுடன் சேர்ந்து பணியாற்றுகிறார். இந்த படத்தின் மூலம் முதல் முறையாக விஜய்யுடன் ஜோடி சேர்ந்துள்ளார் சமந்தா.இந்நிலையில் ‘கத்தி’ படம் குறித்து முருகதாஸ் மனம் திறந்து கூறுகையில்,

கத்தி படத்தின் முழு கதையையும் கேட்ட விஜய் சூப்பர்ணா என்று எஸ்.எம்.எஸ். அனுப்பியது தன்னால் மறக்கவே முடியாது என இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் தெரிவித்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி