eniyatamil.com
விஜய் சொன்ன அந்த ‘ஒத்த’ வார்த்தையால் குஷியான முருகதாஸ்!…
சென்னை:-இளைய தளபதி விஜய் துப்பாக்கி படத்தை அடுத்து கத்தி படத்தில் மீண்டும் முருகதாஸுடன் சேர்ந்து பணியாற்றுகிறார். இந்த படத்தின் மூலம் முதல் முறையாக விஜய்யுடன் ஜோடி சேர்ந்துள்ளார் சமந்தா.இந்நிலையில்…