செய்திகள்,திரையுலகம் தேவிஸ்ரீ பிரசாத்தின் விளம்பர பாடலை வெளியிட்டார் நடிகர் விஜய்!…

தேவிஸ்ரீ பிரசாத்தின் விளம்பர பாடலை வெளியிட்டார் நடிகர் விஜய்!…

தேவிஸ்ரீ பிரசாத்தின் விளம்பர பாடலை வெளியிட்டார் நடிகர் விஜய்!… post thumbnail image
சென்னை:-பிரபல இசை அமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத் வருகிற ஜூலை 13ம் தேதி முதல் அமெரிக்கா மற்றும் கனடாவில் சுற்றுப் பயணம் செய்து இசை நிகழ்ச்சி நடத்துகிறார். இந்த நிகழ்ச்சியில் தமிழ் மற்றும் தெலுங்கு பாடல்களுக்கு அமெரிக்க இசை கலைஞர்கள் இசை அமைப்பது இதன் சிறப்பு அம்சமாகும்.

இந்த இசை நிகழ்ச்சி பற்றியும் அதுபற்றிய விபரங்களை உள்ளடக்கியும் ஒரு விளம்பர பாடல் ஒன்றை உருவாக்கி உள்ளார். இதனை விஜய் வெளியிட்டார். இந்த விளம்பர பாடலை யுடியூப்பில் காணலாம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி