eniyatamil.com
தேவிஸ்ரீ பிரசாத்தின் விளம்பர பாடலை வெளியிட்டார் நடிகர் விஜய்!…
சென்னை:-பிரபல இசை அமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத் வருகிற ஜூலை 13ம் தேதி முதல் அமெரிக்கா மற்றும் கனடாவில் சுற்றுப் பயணம் செய்து இசை நிகழ்ச்சி நடத்துகிறார். இந்த நிகழ்ச்சியில் தமிழ் மற்றும் தெலுங்கு பாடல…