Month: May 2014

தெலுங்கு, இந்தியில் ரீமேக் ஆகும் ‘யாமிருக்க பயமே’!…தெலுங்கு, இந்தியில் ரீமேக் ஆகும் ‘யாமிருக்க பயமே’!…

சென்னை:-சமீபத்தில் வெளியாகி ஹிட்டான படம் யாமிருக்க பயமே. சுமார் 5 கோடியில் தயாரான படம் இதுவரை 10 கோடிக்குமேல் வசூலித்து இன்னும் ஓடிக் கொண்டிருக்கிறது. கிருஷ்ணா, ரூபா மஞ்சரி, ஓவியா, கருணாகரன் நடித்திருந்தனர், டீகே இயக்கி இருந்தார். ஆர்.எஸ். இன்போடெயின்மெண்ட் சார்பில்

நடிகை நமீதா தொடங்கிய புதிய பிசினஸ்!…நடிகை நமீதா தொடங்கிய புதிய பிசினஸ்!…

சென்னை:-சில வருடங்களுக்கு முன்பு வரை பிஸியாய் இருந்த நடிகை நமீதா சினிமாவில் சம்பாதித்த கோடிக்கணக்கான பணத்தை வைத்து, மும்பை அருகில் உள்ள லோனாவாலா என்ற மலைப்பிரசேத்தில் ஏக்கர் கணக்கில் நிலத்தை வாங்கிப்போட்டார். நமீதாவின் காதலர் கபூரின் துணையுடன் அங்குள்ள நிலத்தில் ப்ளாட்

ஜூன் 3ம் தேதி பிரதமர் மோடியை சந்திக்கிறார் முதல்வர் ஜெயலலிதா!…ஜூன் 3ம் தேதி பிரதமர் மோடியை சந்திக்கிறார் முதல்வர் ஜெயலலிதா!…

சென்னை:-பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதல்வர் ஜெயலலிதா சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டெல்லியில் ஜூன் 3ம் தேதி மோடியை நேரில் சந்தித்து ஜெயலலிதா வாழ்த்து தெரிவிக்க உள்ளார். இந்த சந்திப்பின் போது தமிழக பிரச்சனைகள் தொடர்பாக மோடியிடம் முதல்வர்

ரிலையன்சுக்கு கைமாறும் ஷங்கரின் ‘ஐ’ படம்?…ரிலையன்சுக்கு கைமாறும் ஷங்கரின் ‘ஐ’ படம்?…

சென்னை:-ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரிப்பில் ஷங்கர் இயக்கி வரும் ‘ஐ’ படத்திற்கு பைனான்ஸ் பிரச்னை ஏற்பட்டுள்ளது. விக்ரம்,எமி ஜாக்சன் நடித்துள்ள இப்படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்து விட்டது. இன்னும் சில காட்சிகளும், ஒரு பாடலும்தான் பேலன்ஸ் உள்ளது. இந்நிலையில், தனக்கு பேசப்பட்ட பணம்

நடிப்புக்கு முழுக்குப்போடும் பிரபல நடிகைகள்!…நடிப்புக்கு முழுக்குப்போடும் பிரபல நடிகைகள்!…

சென்னை:-டைரக்டர் விஜய்யை திருமணம் செய்து கொள்ளவிருக்கும் அமலாபாலுக்கு சினிமாவை விட்டு இப்போதைக்கு வெளியேறும் எண்ணம் இல்லை. என்றாலும், சந்தர்ப்ப சூழ்நிலை அவரை சினிமாவை விட்டு வெளியேற வைத்து விட்டது. இருப்பினும், திருமணத்திற்கு பிறகு நலல கேரக்டர்கள் வந்தால் நடிப்பேன் என்று சமீபத்தில்

‘கோச்சடையான்’ ஹாலிவுட் தரத்தில் இல்லை என சிம்பு கருத்து!…‘கோச்சடையான்’ ஹாலிவுட் தரத்தில் இல்லை என சிம்பு கருத்து!…

சென்னை:-ரஜினி நடித்துள்ள ‘கோச்சடையான்‘ அனிமேஷன் படத்தை பார்த்தவர்களெல்லாம் அந்த படத்தைப்பற்றி எந்த குறையும் சொல்லவில்லை. வித்தியாசமான அனுபவமாக இருந்தது என்றுதான் கூறி வருகிறார்கள். அதிலும் ரஜினியின் நண்பரான கமல் படத்தைப்பார்த்து விட்டு, இயக்குனர் செளந்தர்யாவை வெகுவாக பாராட்டியுள்ளார். இந்நிலையில், கோச்சடையான் பற்றி

பிரதமர் நரேந்திர மோடியின் 10 அம்ச திட்டங்கள்!…பிரதமர் நரேந்திர மோடியின் 10 அம்ச திட்டங்கள்!…

புதுடெல்லி:-பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய மந்திரி சபை கூட்டம் நேற்று இரண்டாவது முறையாக நடைபெற்றது. இதில் பேசிய பிரதமர் மோடி, முன்னுரிமை அளிக்க வேண்டிய 10 அம்சங்கள் என கீழ்க்கண்டவற்றை சுட்டிக்காட்டியதாக தகவல்கள் கூறுகின்றன. 1. அதிகார வர்க்கத்திடம் நம்பிக்கை

இங்கிலாந்து இளவரசியின் ஆபாச படம் வெளியானது!…இங்கிலாந்து இளவரசியின் ஆபாச படம் வெளியானது!…

சிட்னி:-இங்கிலாந்து இளவரசர் சார்லசின் மகனும், பட்டத்து இளவரசருமான வில்லியமின் மனைவி கேத் மிடில்டன் எங்கு சென்றாலும் அவரை பத்திரிக்கை புகைப்படக்காரர்கள் மொய்க்கின்றனர்.கடந்த ஆண்டு அவர் பிரான்ஸ் நாட்டில் சுற்றுப்பயணம் செய்தார். அப்போது அவர் தங்கியிருந்த இடத்தில் அரைகுறை உடையுடன் இருந்தார். அவர்

இந்த வார பாக்ஸ் ஆபீஸ்…இந்த வார பாக்ஸ் ஆபீஸ்…

இந்த வார பாக்ஸ் ஆபீசில் மிக பெரிய மாற்றம் இல்லை என்றாலும் கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது இந்த வாரம் பாக்ஸ் ஆபீசில் சில மாற்றம் ஏற்பட்டுள்ளன.கடந்த வாரம் வெளியான சில திரைப்படங்கள் நல்ல வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் இடம்

மாயமான மலேசிய விமானத்தின் பாகங்கள் கிடைக்கவில்லை என அறிவிப்பு!…மாயமான மலேசிய விமானத்தின் பாகங்கள் கிடைக்கவில்லை என அறிவிப்பு!…

சிட்னி:-கோலாலம்பூரிலிருந்து சீனத் தலைநகர் பீஜிங் நோக்கி 227 பயணிகள், 12 சிப்பந்திகளுடன் மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் எம்.எச். 370, கடந்த மார்ச் மாதம் 7ம் தேதி நள்ளிரவு 12.41 மணிக்கு புறப்பட்டு சென்றது. இந்த விமானம் மார்ச் 8ம் தேதி காலை