செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் ஆஸ்கார் விருது பெற்ற ஒளிப்பதிவாளர் மரணம்!…

ஆஸ்கார் விருது பெற்ற ஒளிப்பதிவாளர் மரணம்!…

ஆஸ்கார் விருது பெற்ற ஒளிப்பதிவாளர் மரணம்!… post thumbnail image
நியூயார்க்:-ஹாலிவுட்டின் பிரபல ஒளிப்பதிவாளர் கார்டன் வில்லிஸ். 82 வயதான இவர், காட்பாதர், செலிக், மேன் ஹேட்டன் உள்ளிட்ட பல ஹாலிவுட் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்து பிரபலமானவர். இவரது படங்கள் பலமுறை ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

அவருக்கு கடந்த 2010ம் ஆண்டு ஆஸ்காரின் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்நிலையில் ஹார்டன் வில்லிஸ் நேற்று முன்தினம் திடீரென மரணம் அடைந்தார். அவருக்கு அமெரிக்க ஒளிப்பதிவாளர் சங்கம் உள்பட பல்வேறு அமைப்புகள் இரங்கல் தெரிவித்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி