செய்திகள்,திரையுலகம் மீண்டும் நடிக்க வருகிறார் நடிகை காஜல் அகர்வாலில் தங்கை!…

மீண்டும் நடிக்க வருகிறார் நடிகை காஜல் அகர்வாலில் தங்கை!…

மீண்டும் நடிக்க வருகிறார் நடிகை காஜல் அகர்வாலில் தங்கை!… post thumbnail image
சென்னை:-நடிகை காஜல் அகர்வாலின் தங்கை நிஷா அகர்வால். தமிழில், ‘இஷ்டம்’ என்ற படத்தில் அறிமுகமானார். அதன் பிறகு சரியான வாய்ப்புகள் இல்லாததால் சில தெலுங்கு படங்களில் நடித்தார்.

அங்கும் சரியான வாய்ப்புகள் அமையாததால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். திருமணத்திற்கு பிறகு நடிக்க மாட்டார் என்று கருதப்பட்டது.ஆனால் தற்போது மலையாளத்தில் பையா பையா என்ற படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்.குஞ்சாக்கோ போபனுக்கு ஜோடி. ஜானி ஆண்டனி இயக்குகிறார்.

குடும்ப செண்டிமெண்டுகள் நிறைந்த பேமிலி கதையாம். ஒரே மாதத்தில் படத்தை முடிக்க திட்டமிட்டிருக்கிறார்கள். நிஷா அவர்வால் நடிக்கும் முதல் மலையாள படம் இது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி