செய்திகள்,திரையுலகம் நடிகை லட்சுமிராய்க்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய ரஜினி!…

நடிகை லட்சுமிராய்க்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய ரஜினி!…

நடிகை லட்சுமிராய்க்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய ரஜினி!… post thumbnail image
சென்னை:-நடிகை லட்சுமிராய் டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-இத்தனை வருட பிறந்த நாளில் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்த தருணம் சமீபத்தில் வந்த பிறந்த நாள்தான். இந்தியாவின் சூப்பர் ஸ்டார் ரஜினி சார் என்னை வாழ்த்தி இருந்தார்.

இது எனக்கு மிகவும் ஸ்பெஷல் வாழ்த்து. நான் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறேன். இது எனக்கு சிறப்பான நாள் என்று நான் கூறியதற்கு காரணம் அவரிடம் இருந்து வாழ்த்து வரும் என்று நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. எதிர்பாராமல் கிடைத்த வாழ்த்துதான் என்னை புல்லரிக்க வைத்தது.என் வாழ்வில் சிறந்த நாள் இது.என ரஜினியை புகழ்ந்து தள்ளி இருக்கிறார் லட்சுமிராய்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி