செய்திகள்,திரையுலகம் ரஜினியின் ‘லிங்கா’ படத்தின் கதை!…

ரஜினியின் ‘லிங்கா’ படத்தின் கதை!…

ரஜினியின் ‘லிங்கா’ படத்தின் கதை!… post thumbnail image
சென்னை:-கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் ‘லிங்கா’ படத்தில் நடிக்கிறார் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி.இந்த படத்தின் கதை என்னவென்று தற்போது வெளிவந்துள்ளது.மிகவும் சர்ச்சைக்குள் இருக்கும் முல்லை பெரியாறு அணையின் கதையாம் லிங்கா படம்.

மேலும் பென்னி குயிக் கதாபாத்திரத்தையும் மையமாக கொண்டு உருவாக இருக்கிறதாம் லிங்கா படம்.இந்த படத்தில் ரஜினி மக்களுக்காக அணை கட்டிய கதாபாத்திரத்திலும், மற்றொரு ரஜினி அவரின் வாரிசாக வேறொரு கதாபாத்திரத்திலும் நடிக்கிறார்களாம்.முதல் ரஜினிக்கு ஜோடியாக http://imdb.eniyatamil.com/review/sonakshi_sinha/வும், அடுத்த ரஜினிக்கு அனுஷ்காவும் ஜோடியாக நடிக்கிறார்கள்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி