Month: March 2014

கிருஷ்ணதேவராயரை விமர்சிக்கவில்லை என தெனாலிராமன் பட டைரக்டர் அறிவிப்பு!…கிருஷ்ணதேவராயரை விமர்சிக்கவில்லை என தெனாலிராமன் பட டைரக்டர் அறிவிப்பு!…

சென்னை:-வடிவேலு நடிக்கும் ‘தெனாலிராமன்’ படத்தில் கிருஷ்ணதேவராயரை இழிவுபடுத்தும் காட்சிகள் உள்ளதாக தெலுங்கு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. கிருஷ்ண தேவராயரை கொச்சைப்படுத்தும் காட்சிகளை நீக்க வேண்டும் என்று தெலுங்கு யுவசக்தி தலைவர் ஜெகதீஸ்வர ரெட்டி தணிக்கை குழு அதிகாரியிடம் மனு கொடுத்துள்ளார்.

காதலியின் நிர்வாண படத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட மாணவர் போலீஸ் விசாரணைக்கு பயந்து தற்கொலை!…காதலியின் நிர்வாண படத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட மாணவர் போலீஸ் விசாரணைக்கு பயந்து தற்கொலை!…

ஜெய்ப்பூர்:-ஜெய்ப்பூரை சேர்ந்தவர் விக்ரம் சிங் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர். விக்ரம் சிங் ஒரு பெண்ணை காதலித்து வந்தார். இருவரும் சேர்ந்து பல்வேறு இடங்களுக்கு சுற்றி திரிந்தனர். திடீர் என ஒரு நாள் விக்ரம் சிங்கின் காதலி ஜோதி நகர் போலீசில் ஒரு

நயன்தாராவுடன் மோதிய இயக்குனர்!…நயன்தாராவுடன் மோதிய இயக்குனர்!…

சென்னை:-இந்தியில் ஹிட்டான ‘கஹானி’ படம் தெலுங்கில் ‘அனாமிகா’ என்ற பெயரிலும், தமிழில் ‘நீ எங்கே என் அன்பே’ என்ற பெயரிலும் ரீமேக் ஆகிறது. இரு மொழிகளிலும் நயன்தாரா நாயகியாக நடிக்கிறார். இந்தியில் வித்யா பாலன் நடித்த வேடத்தை அவர் ஏற்று நடிக்கிறார்.

‘ஐ’ படத்திற்கு பிறகு விக்ரம் நடிக்கும் படம் ‘ராஜவேஷம்’!…‘ஐ’ படத்திற்கு பிறகு விக்ரம் நடிக்கும் படம் ‘ராஜவேஷம்’!…

சென்னை:-ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் ‘ஐ’ படத்தில் நடித்து வருகிறார். அதிக பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் வெளிநாடுகளில் நடந்துள்ளது. இதில் விக்ரம் உடல் மெலிந்து ஒல்லியாக வித்தியாசமான கேரக்டரில் வருகிறார். இதற்காக உணவு கட்டுப்பாடு இருந்து கடும் உடற்பயிற்சிகள் செய்து

நடிகைகள் ஹன்சிகா, சமந்தா இடையை போட்டி!…நடிகைகள் ஹன்சிகா, சமந்தா இடையை போட்டி!…

சென்னை:-நடிகை சமந்தா தற்போது சூர்யா ஜோடியாக ‘அஞ்சான்’, விஜய் ஜோடியாக ‘கத்தி’ படங்களில் நடிக்கிறார். மேலும் நான்கு தெலுங்கு படங்களும் கைவசம் உள்ளன.ஹன்சிகா ‘மான் கராத்தே’, ‘வாலு’, ‘அரண்மனை’, ‘உயிரே உயிரே’, ‘மீகாமன்’, ‘வேட்டை மன்னன்’, ‘ரோமியோ ஜூலியட்’ ஆகிய 7

நடிகை ஊர்வசி மீண்டும் திருமணம்!…நடிகை ஊர்வசி மீண்டும் திருமணம்!…

சென்னை:-இயக்குனர் பாக்யராஜின் முந்தானை முடிச்சு படம் மூலம் அறிமுகமானவர் நடிகை ஊர்வசி, இதுவரை மலையாளம், தமிழ் என 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார். ஊர்வசிக்கும் மலையாள நடிகர் மனோஜ் கே.ஜெயனுக்கும் 2000ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு தேஜா லட்சுமி

‘நான் சிகப்பு மனிதன்’ படத்திற்கு ‘யு’ சான்றிதழ் கிடைக்க தடையாக இருக்கும் முத்தக்காட்சி!…‘நான் சிகப்பு மனிதன்’ படத்திற்கு ‘யு’ சான்றிதழ் கிடைக்க தடையாக இருக்கும் முத்தக்காட்சி!…

சென்னை:-நடிகை லட்சுமி மேனன் விஷாலுடன் நடித்துவரும் ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தில் லிப் டூ லிப் முத்தம் கொடுப்பது போன்று ஒரு காட்சியும் இடம்பெற்றிருக்கிறதாம். இதை விஷாலும், லட்சுமிமேனனும் வெளிப்படையாகவே அறிவித்துள்ளனர். இந்நிலையில் இப்படம் முடிவடைந்து தணிக்கை குழுவினரிடம் சான்றிதழ் பெறுவதற்காக

இயக்குனர் லிங்குசாமியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்ததால் ‘அஞ்சான்’ படப்பிடிப்பு ரத்து!…இயக்குனர் லிங்குசாமியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்ததால் ‘அஞ்சான்’ படப்பிடிப்பு ரத்து!…

மும்பை:-இயக்குனர் லிங்குசாமியின் தயாரிப்பில் உருவாகி உள்ள படம் ‘இனம்’. இந்த படத்தை சந்தோஷ் சிவன் இயக்கி உள்ளார். இந்த படம் இலங்கை தமிழர்கள் வாழ்க்கையை சித்தரித்து உருவாக்கப்பட்டு உள்ளது.படத்தில் சில இடங்களில் தமிழர்களை இழிவுப்படுத்தும் வகையில் காட்சிகள் இடம்பெற்று இருப்பதாக கூறப்படுகிறது.

நடிகர் கமல் மற்றும் வைரமுத்துவுக்கு பத்ம பூஷன் விருதினை குடியரசுத்தலைவர் வழங்கினார்!…நடிகர் கமல் மற்றும் வைரமுத்துவுக்கு பத்ம பூஷன் விருதினை குடியரசுத்தலைவர் வழங்கினார்!…

புதுடெல்லி:-நடிகர் கமல்ஹாசனுக்கு 2014 ஆம் ஆண்டிற்கான பத்ம பூஷன் விருது வழங்கப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான விழா இன்று டெல்லியில் நடைபெற்றது. குடியரசுத்லைவர் பிரணாப் முகர்ஜி இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 2014 ஆம் ஆண்டுக்கான விருதுகளுக்கு தேர்வானவர்களுக்கு விருதுகளை

கார் விபத்தில் கன்னட நடிகர் மரணம்!…கார் விபத்தில் கன்னட நடிகர் மரணம்!…

நகரி:-பிரபல கன்னட நடிகர் அந்தன்குமார். இவர் கதாநாயகனாக நடித்த லவ் ஜங்சன் படம் சமீபத்தில் வெளியானது. இவர் தற்போது பக்த தவ்லி என்ற படத்தில் நடித்து வந்தார். அதன் படப்பிடிப்பு பாதியில் உள்ளது. அந்தன்குமார் தனது மனைவி சிந்து, 2 வயது