செய்திகள்,திரையுலகம் கன்னடத்தில் அறிமுகமாகும் தமிழ் வில்லன் நடிகர்!…

கன்னடத்தில் அறிமுகமாகும் தமிழ் வில்லன் நடிகர்!…

கன்னடத்தில் அறிமுகமாகும் தமிழ் வில்லன் நடிகர்!… post thumbnail image
சென்னை:-தமிழில் வில்லனாக நடித்து வரும் இயக்குனர் ரவிமரியா, கன்னடத்தில் அறிமுகமாகிறார். அதுபற்றி கூறியதாவது: கன்னடத்தில் ரவிச்சந்திரன் நடிக்கும் பரமசிவா என்ற படத்தில் வில்லனாக அறிமுகமாகிறேன்.

மேலும் ஒரு கன்னடப் படத்தில் நடிக்கிறேன். கன்னடம் பேசத் தெரியும் என்பதால், ஷூட்டிங்கில் எந்தப் பிரச்னையும் இல்லை. தமிழ், மலையாளத்தைத் தொடர்ந்து மற்ற மொழிகளிலும் தமிழ் நடிகர்களுக்கு நல்ல வரவேற்பு கொடுக்கிறார்கள். தமிழில் பூலோகம் உட்பட 10-க்கும் மேற்பட்ட படங்களில் வில்லனாக நடிக்கிறேன்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி