செய்திகள்,திரையுலகம் இயக்குனர் பாலாவின் புது படம் ‘தாரை தப்பட்டை’!…

இயக்குனர் பாலாவின் புது படம் ‘தாரை தப்பட்டை’!…

இயக்குனர் பாலாவின் புது படம் ‘தாரை தப்பட்டை’!… post thumbnail image
சென்னை:-‘பரதேசி’ படத்திற்கு பிறகு பாலா கரகாட்டத்தை மையமாகக் கொண்ட ஒரு படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இதில் சசிகுமார் கதாநாயகனாக நடிக்கிறார். வரலட்சுமி சரத்குமார் கதாநாயகியாக நடிக்கிறார்.

இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். இது இளையராஜாவின் 1000வது படமாகும்.இதுவரை தலைப்பிடாத இந்தப் படத்திற்கு இப்போது ‘தாரை தப்பட்டை‘ என தலைப்பு முடிவு செய்துள்ளாராம் பாலா.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி