செய்திகள்,திரையுலகம் இணையதளத்தில் நிர்வாண புகைப்படங்கள் வெளியானதால் நடிகை அதிர்ச்சி!…

இணையதளத்தில் நிர்வாண புகைப்படங்கள் வெளியானதால் நடிகை அதிர்ச்சி!…

இணையதளத்தில் நிர்வாண புகைப்படங்கள் வெளியானதால் நடிகை அதிர்ச்சி!… post thumbnail image
அமெரிக்கா:-அமெரிக்க நடிகையும், மாடல் அழகியுமான எம்மா ஸ்டோன் தற்போது இணையதளத்தில் பரபரப்பு செய்தியாகி உள்ளார். அவர் குளியலறை ஒன்றில் கண்ணாடி முன் நிற்கிறார். அதுவும் ஆடைகள் எதுவும் இல்லாமல்.தனது கையில் செல்போன் ஒன்றை வைத்துள்ளார்.

அதன் வழியே தன்னை படம் பிடிக்கிறார். இது போன்ற புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகியுள்ளதால் அதிர்ச்சி ஆகி உள்ளார். ஆனால், எம்மா ஸ்டோன் வேடிக்கையாக இதனை செய்யவில்லை. அவர் தனது தனிப்பட்ட தேவைக்காக இதனை எடுத்துள்ளார்.

தனது வருங்கால கணவரும், தற்போதைய காதலருமான ஆண்ட்ரூ கார்பீல்டுவுக்கு கூட இதனை அனுப்பவில்லை.ஆனால்,இது வெளி உலகுக்கு தெரிய வந்துள்ளதை அடுத்து அவர் தற்போது, கோபத்தின் உச்சியில் உள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி