செய்திகள்,திரையுலகம் காபி வித் டிடி நிகழ்ச்சியில் ஜோடியாக கலந்து கொள்ளும் சிம்பு,நயன்தாரா?…

காபி வித் டிடி நிகழ்ச்சியில் ஜோடியாக கலந்து கொள்ளும் சிம்பு,நயன்தாரா?…

காபி வித் டிடி நிகழ்ச்சியில் ஜோடியாக கலந்து கொள்ளும் சிம்பு,நயன்தாரா?… post thumbnail image
சென்னை:-காபி வித் டிடி நிகழ்ச்சியில் இது நம்ம ஆளு படத்தை விளம்பரப்படுத்த சிம்புவுடன் நயன்தாரா வருவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பாலிவுட்டில் தயாராகும் படங்களை அந்த படத்தில் நடித்த ஹீரோ, ஹீரோயின் உள்ளிட்ட நட்சத்திரங்கள் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு படத்தை விளம்பரப்படுத்துகின்றனர்.இந்த பாணி கோலிவுட்டிலும் பின்பற்றப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி