செய்திகள்,திரையுலகம் காருக்குள் தொழில் அதிபருக்கு முத்தம் கொடுத்த அசின்…

காருக்குள் தொழில் அதிபருக்கு முத்தம் கொடுத்த அசின்…

காருக்குள்  தொழில் அதிபருக்கு முத்தம் கொடுத்த அசின்… post thumbnail image
மும்பை:-அசின் தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார். ‘கஜினி’ படத்தை இந்தியில் ‘ரீமேக்’ செய்தபோது அதில் நடித்து பிரபலமானார். சல்மான்கான், அமீர்கான், அக்சய்குமார், அஜய் தேவ்கான் என முன்னணி ஹீரோக்களுடன் நடித்தார். ஆனால் தற்போது அவருக்கு இந்தியில் படங்கள் இல்லை. மார்க்கெட் சரிந்ததால் விளம்பர படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில்தான் காருக்குள் தொழில் அதிபருடன் காதல் கும்மாளத்தில் இருந்த படத்தை போட்டோகிராபர்கள் எடுத்துள்ளனர்.மும்பையில் உள்ள பக்ரா தெருவில் இந்த படத்தை எடுத்துள்ளனர். காருக்குள் தொழில் அதிபருடன் நெருக்கமாக உட்கார்ந்து அசின் முத்தமிட்டுக் கொண்டு இருந்தாராம்.

போட்டோ கிராபர்கள் அதை கவனித்துவிட்டனர். அது அசின் என்பதையும் அடையாளம் கண்டனர். உடனடியாக கேமராவில் கிளிக் செய்தார்கள். இதை பார்த்ததும் காரை எடுக்க சொல்லி அங்கிருந்து பறந்துவிட்டாராம் அசின். காருக்குள் இருந்த தொழில் அதிபர் யார் என்பதை நிருபர்கள் துருவி துருவி விசாரிக்கிறார்கள்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி