திரையுலகம் ‘தென்மேற்குப் பருவக்காற்று’ நல்லா காத்து வாங்குதாம்…

‘தென்மேற்குப் பருவக்காற்று’ நல்லா காத்து வாங்குதாம்…

Tamil,Tamil News,Tamil News paper,Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily,newspaper,Tamilnadupolitics,kollywood,Tamil Cinema

பத்திரிகைகளின் பாராட்டுகள் எக்கச்சக்கமாக வந்து குவிகிறது ‘தென்மேற்குப் பருவக்காற்று’ படத்திற்கு. பார்க்கிறவங்க எல்லாரும் பாராட்டினாலும் சம்பந்தப்பட்டவர்கள் சந்தோஷமாக இல்லை என்றே தெரிகிறது. காரணம் படத்தின் பாராட்டுக்கும் கலெக்க்ஷனுக்கும் கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லையாம். மதுரையில் மூன்றே நாட்களில் இந்தப் படத்தைப் பார்த்தவர்கள் வெறும் 250 பேர்தானாம். முன்னணி பத்திரிகைகள் எல்லாம் மதிப்பெண்களை வாரி வழங்கிய போதிலும் படம் பார்க்க கூட்டம் மட்டும் வந்தபாடில்லை என்பதால் தவித்துப் போயிருக்கிறார்கள் தியேட்டர்காரர்கள்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

Comments are closed.