Tag: Venkatadri_Express_(film)

தமிழில் ரீமேக் ஆகும் ‘வேங்கடாத்திரி எக்ஸ்பிரஸ்’!…தமிழில் ரீமேக் ஆகும் ‘வேங்கடாத்திரி எக்ஸ்பிரஸ்’!…

சென்னை:-கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘வேங்கடாத்திரி எக்ஸ்பிரஸ்’, இது ரெயிலிலேயே நடக்கும் ஒரு பிரயாண காதல் கதை. ரொமாண்டிக் காமெடி படம். சந்தீப் கிஷன், ராகுல் ப்ரீத்தி சிங், பிரேம்ஜி, தகுபொத்து ரமேஷ் ஆகியோர்