Tag: vasan-karthik

வடிவேலுவுக்கு எதிராக மகனைக் களம் இறக்கும் காமெடி நடிகர்!…வடிவேலுவுக்கு எதிராக மகனைக் களம் இறக்கும் காமெடி நடிகர்!…

சென்னை:-நகைச்சுவை நடிகர் சிங்கமுத்துவின் மகன் வாசன் கார்த்திக் நாயகனாக நடித்துள்ள படம் ‘நாடோடி வம்சம்’. கோயம்புத்தூர் ஆர்.விஸ்வநாதன் ஸ்ரீ பெரியநாயகி அம்மன் பிலிம்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. நாடோடி வம்சத்தைச் சேர்ந்தவரான வாசன் கார்த்திக், இரண்டு தாதாக்களுடன் மோதி நாடோடி