ஹீரோ, ஹீரோயின் இல்லாமல் படம் இயக்கும் ஜேம்ஸ் வசந்தன்!…ஹீரோ, ஹீரோயின் இல்லாமல் படம் இயக்கும் ஜேம்ஸ் வசந்தன்!…
சென்னை:-சுப்பிரமணியபுரம் படத்தின் மூலம் இசை அமைப்பாளர் ஆனவர் ஜேம்ஸ் வசந்தன். இவர் தற்போது வானவில் வாழ்க்கை என்ற படத்தின் மூலம் இயக்குனராகி இருக்கிறார். இது முழுக்க முழுக்க ஹாலிவுட் டைப்பிலான மியூசிக்கல் மூவி என்கிறார் ஜேம்ஸ் வசந்தன். அவர் மேலும் கூறியதாவது:-