Tag: Subramaniam_Siva

‘மன்மத ராசா’ பாடலை வேண்டாமென்ற தயாரிப்பாளர்!…‘மன்மத ராசா’ பாடலை வேண்டாமென்ற தயாரிப்பாளர்!…

சென்னை:-தனுஷுக்கு கமர்ஷியலாக மிகப் பெரிய திருப்புமுனையைக் கொடுத்த படம் திருடா திருடி அந்தப் படம் வெளிவந்த காலகட்டத்தில் எந்த சேனலைத் திருப்பினாலும் அடிக்கடி மன்மத ராசா.. பாடல் ஒலி, ஒளித்துக் கொண்டேயிருக்கும். அப்படி ஒரு சூப்பர் ஹிட்டாக அந்தப் பாடல் அமைந்தது.