Tag: Sidney

பெண்ணின் உயிரைப் பறித்த தரமற்ற போன் சார்ஜர்…!பெண்ணின் உயிரைப் பறித்த தரமற்ற போன் சார்ஜர்…!

சிட்னி:- கடந்த ஏப்ரல் மாதம் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கு வடக்கே உள்ள கோஸ்போர்ட் என்ற நகரத்தில் 28 வயதான பெண் ஒருவர் தனது வீட்டில் இறந்துள்ளார் என்ற செய்தி காவல்துறைக்குக் கிடைத்தது. இறப்பிற்கான காரணத்தை அறிய அங்கு சோதனையிடச் சென்ற காவல்துறையினர்