Tag: Savitri

நடிகையின் கவர்ச்சிக்காக ரூ.80 லட்சம் செலவு செய்த சூர்யா…நடிகையின் கவர்ச்சிக்காக ரூ.80 லட்சம் செலவு செய்த சூர்யா…

சென்னை:-எஸ்.ஜே.சூர்யா நீண்ட இடைவேளைக்கு பின்னர் ‘இசை‘ என்னும் படத்தை நடித்து இயக்கி வருகிறார். இந்த படத்தின் மூலம் அவர் இசையமைப்பாளராகவும் அறிமுகம் ஆகிறார். இந்த படத்தின் கதை இளையராஜா மற்றும் ஏ.ஆர்.ரஹ்மானை தழுவி எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. எஸ்.ஜே.சூர்யாவுடன் சாவித்திரி என்ற புதுமுக