Tag: rio-2-movie-review

ரியோ 2 (2014) திரை விமர்சனம்…ரியோ 2 (2014) திரை விமர்சனம்…

காடுகளில் உள்ள பறவைகளை ஆராய்ச்சி செய்யும் ஒருவரின் வீட்டில் நீல வண்ணக்கிளிகளான புளூ, மனைவி ரியோ அவரது 3 குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறது. மிகவும் அரிய இனமான இக்கிளிகள் மனிதனுடன் வாழ்ந்து வருவதால், மனிதன் உபயோகிக்கும் அனைத்து இயந்திரங்களையும் உபயோகிக்கும் திறன்